Friday, April 10, 2009

கண்களில் நீரோடு ஒரு பக்கம்

கண்களில் வழிந்த கண்ணிரோடு இந்த பக்கத்தை உங்கள் பார்வைக்கு தந்தேன்.தமிழ் பேசியது குற்றமா ? இல்லை தமிழனாய் பிறந்தது மிகப்பெரிய குற்றமா ?

தமிழுக்கு அமுதென்று பெயர் -இது வழக்கு மொழி
அந்த தமிழே இவர்களுக்கு விஷமாகி போனதேன் ?

தயவு செய்து அந்த பாவப்பட்ட உயிர்களுக்கு நிம்மதி இனியாவது கிடைக்கட்டும்






No comments:

Post a Comment