Friday, April 10, 2009

தமிழில் கணினி செய்திகள் படிக்க

pkp.in என்ற பெயரில் ஒரு அருமையான வலை பக்கம் .கணினி உபயோகிப்பர்களுக்கும் மற்றும் இணைய உலாவர்களுக்கும் மிகவும் உபயோகமான பல விசயங்களையும் திரு pkp அவர்கள் சுமார் 4 வருடங்களாக எழுதி வருகிறார்.படிக்க படிக்க நேரம் போனதே தெரியவில்லை. நீங்களும் படித்து பாருங்கள் .

No comments:

Post a Comment